வியாழன், 9 டிசம்பர், 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் நியமனம்!


 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் நியமனம்!


 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்!


 

10 ம‌ற்றும் 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை EMIS அடிப்படையில் தயாரித்தல் சார்ந்து தேர்வுத்துறை இயக்குநர் செயல்முறைகள்



 

வட்டாரக் கல்வி அலுவலர் பதவிஉயர்வுக்கு தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியல்




 

தமிழில் எழுத அரசாணை! பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் (Initial) தமிழிலேயே எழுத அரசாணை பிறப்பித்தது தமிழ்நாடு அரசு!


 

புதன், 8 டிசம்பர், 2021

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் (டேராடூன்) ஜுலை 2022-ஆம் பருவத்தில் சேருவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் தேர்வுமையங்கள் தொடர்பான செய்தி வெளியீடு


 

தேசிய கல்விக் கொள்கை குறித்து இன்று (08.12.2021) நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வில்சன் எழுப்பிய கேள்விக்கு, எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.






 

TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு தொடர்பான செய்தி வெளியீடு


 

TNPSC Annual planning and changes 2022 (ஆண்டிற்கான திட்ட அட்டவணை மற்றும் மாற்றங்கள்)