வியாழன், 23 டிசம்பர், 2021

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட பதவி உயர்வுக்கு தகுதியுடையோர் பட்டியல் மாவட்ட வாரியாக தயாரித்தல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள்



 

பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பணியாற்றும் கணினி பயிற்றுநர்கள் எண்ணிக்கை விவரம் அனுப்ப கோருதல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள்


 

பள்ளிகளின் பாதுகாப்பு நாமக்கல் மாவட்ட தொடக்க, நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இணை இயக்குநர் தலைமையில் 24.12.2021 ஆய்வுக் கூட்டம் Namakkal CEO Proceedings


 

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் RL list 2021

 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்


ஜனவரி  13.01.2021 – புதன் போகி  24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர் 28.01.2021 –வியாழன் – தை பூசம்  பிப்ரவரி  17.02.2021- புதன் -விபூதி புதன் 27.01.2021-சனி – மாசி மகம்  மார்ச் 11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி  11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ் 27.03.2020 –சனி - ஷபே பரத்  ஏப்ரல்  01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன் 04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர் 13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள்  14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள்  20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்  26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி மே  08.05.2021-தங்கள் –ஷபே கதர் 26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா ஜுன்  இல்லை  ஜூலை  19.07.2021-திங்கள் –அரபா ஆகஸ்ட் 03.08.2021-செவ்வாய் –ஆடி பெருக்கு  09.08.2021-திங்கள் –ஹிஜிரி வருடப்பிறப்பு 20.08.2021-வெள்ளி –வரலட்சுமி விரதம்  21.08.2021-சனி-ஓணம்  21.08.2021-சனி- ரிக் உபகர்மா 22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா 23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம் செப்டம்பர்  16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா அக்டோபர்  06.10.2021-புதன் –மகாளய அமாவாசை நவம்பர்  02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே 04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு  19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி  19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம்  டிசம்பர்  20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம் 24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ் 31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்

புதன், 22 டிசம்பர், 2021

பள்ளிகள் பாதுகாப்பு நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களில் கட்டிடங்களை ஆய்வு செய்ய அலுவலர்களை நியமித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Click here for download pdf




 

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் "இந்திய நாட்டிய விழா" மாமல்புரத்தில் (23.12.2021 -23.01.2022) தொடக்கம் - தமிழ்நாடு அரசு"


 

பள்ளி மாணவர்களுக்கான குறளோவியப் போட்டி தமிழ்நாடு அரசு அறிவிப்பு


 

நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!


 Click here for download pdf

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - பயனாளர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பை ₹1,20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!