Pages - Menu
Home
G.O
EMIS
SHAALA SIDDHI
E-TEXT BOOK
DIRECTOR PROCEEDINGS
NMMS
TRB
TNPSC
PAY COMMISSION G.O
PAY MATRIX
THUNAIVAN TV
DINAKARAN E-PAPER
TNTP
JAL SAKTHI ABIYAN
COVID 19
NPE 2019
வெள்ளி, 7 ஜனவரி, 2022
Go.No:7 Pension_DA to the Ex-gratia beneficiaries - sanction - Revised rate admissible from 1st January 2022 -orders issued
Click here for download pdf
Go.No:6 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.01.2022 முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு அனுமதித்தல் அரசாணை வெளியீடு!
Click here for download Tamil pdf
Go.No:5 திருத்தப்பட்ட தொகுப்பூதியம்,நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு 01.01.2022 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு வழங்க அரசாணை வெளியீடு!
Click here for download Tamil pdf
Go.No:4 2006ஆம் ஆண்டிற்கு முந்தைய மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப்படி உயர்வு விகிதங்கள் அரசாணை வெளியீடு!
Click here for download Tamil pdf
Go.No:2 ஓய்வுபெற்ற "C "மற்றும் "D" பிரிவு பணியாளர்களுக்கும் , குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசு(போனஸ்) வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
Click here for download Tamil pdf
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களிடம் அளித்துள்ள கோரிக்கை விண்ணப்பம்
வேலைநிறுத்தப் போராட்டக்காலங்களை முறைப்படுத்திடாத வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும்!
வியாழன், 6 ஜனவரி, 2022
மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும் பள்ளி துணை ஆய்வாளர்களை (DI) மீண்டும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்தில் நியமித்து பதிலி பட்டதாரி ஆசிரியர்களை பள்ளி துணை ஆய்வாளர்களாக நியமிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
2022 ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்
Click here for download pdf
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)