சனி, 8 ஜனவரி, 2022

தமிழ்நாட்டில் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைப்பு!


 

மருத்துவக் கல்வி கலந்தாய்வு 27சத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அறிவிப்பு!


 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள EMIS app கையாளுதல் சார்ந்து நாகை CEO Proceedings








வெண்ணந்தூர் ஒன்றியத்தில் விண்ணப்பம் செய்துள்ள அனைத்தாசிரியர்களுக்கும் பொங்கல் முன்பணம் வழங்கிட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பம்!


 

உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்திடும் போது‌ தற்போது பணியாற்றும் பள்ளியில் சேர்ந்த தேதியின்படி இளையவரை(station junior) பணிநிரவல் செய்திடல் வேண்டும்! இவ்வாறான‌ உபரி ஆசிரியரகளை வரிசைப்படுத்தும்‌ போதும் தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் தான் கணக்கிட்டு வரிசைப்படுத்தப்படுதல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

வேலைநிறுத்தக்கால பதவி உயர்வு பாதிப்புகளை சரி செய்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

வெள்ளி, 7 ஜனவரி, 2022

New EMIS app_ Minutes of the meeting


 

2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு அறிவுரைகள் வழங்குதல் சார்ந்த பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை 2



 

சட்ட பேரவையில் ஆளுநர் பேருரைக்கு முதலமைச்சரின் நன்றி தெரிவிக்கும் பதிலுரை அறிக்கை



 Click here for download pdf

*ஆசிரியர் இடமாறுதலுக்கான இணையவழிப் பதிவினை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொள்ளல் வேண்டும்! முன்மழையர் வகுப்புகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கிடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மீண்டும்வேண்டுகோள் !