சனி, 8 ஜனவரி, 2022

நீட் தேர்வு முழுமையாக நீக்கப்படல் வேண்டும்! தமிழ்நாடு சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்ட முடிவுகள்!







 





10.01.2022பிற்பகல் 05.00மணிவரை இடமாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம்‌செய்யலாம்- ஆணையர் சுற்றறிக்கை-3..


 

தமிழ்நாட்டில் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைப்பு!


 

மருத்துவக் கல்வி கலந்தாய்வு 27சத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அறிவிப்பு!


 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள EMIS app கையாளுதல் சார்ந்து நாகை CEO Proceedings








வெண்ணந்தூர் ஒன்றியத்தில் விண்ணப்பம் செய்துள்ள அனைத்தாசிரியர்களுக்கும் பொங்கல் முன்பணம் வழங்கிட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பம்!


 

உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்திடும் போது‌ தற்போது பணியாற்றும் பள்ளியில் சேர்ந்த தேதியின்படி இளையவரை(station junior) பணிநிரவல் செய்திடல் வேண்டும்! இவ்வாறான‌ உபரி ஆசிரியரகளை வரிசைப்படுத்தும்‌ போதும் தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் தான் கணக்கிட்டு வரிசைப்படுத்தப்படுதல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

வேலைநிறுத்தக்கால பதவி உயர்வு பாதிப்புகளை சரி செய்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!