புதன், 19 ஜனவரி, 2022

தேசிய திறனாய்வுத் தேர்வு NTSE பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைப்பு!




 

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு. சி.டி.செல்வம் அவர்கள் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைப்பு! மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணை!



 

கொரானா பெருந்தொற்று - (மூன்றாவது அலை) அரசுப் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிப்பது சார்ந்து


 

ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய வகை பால்பொருட்களை அறிமுகம் செய்தார் முதல்வர்




 





 


✍️IFHRMS E-Payslip Download செய்வது எப்படி? தங்கள் IFHRMS எண், பிறந்த தேதி கொடுத்து உள்நுழைய முடியவில்லையா?Password Change செய்வது எப்படி? (Step by Step விளக்கம்).

✍️IFHRMS  E-Payslip Download செய்வது எப்படி? தங்கள் IFHRMS எண், பிறந்த தேதி கொடுத்து உள்நுழைய முடியவில்லையா?Password Change செய்வது எப்படி? (Step by Step விளக்கம்).

செவ்வாய், 18 ஜனவரி, 2022

கொரோனா தொற்றிலிருந்து ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் பயிற்சி மையங்களை அதிகப்படுத்துங்கள்!நாமக்கல் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலருக்கு வேண்டுகோள்!

கொரோனா தொற்றிலிருந்து ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் பயிற்சி மையங்களை அதிகப்படுத்துங்கள்!
நாமக்கல் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலருக்கு வேண்டுகோள்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரடி பயிற்சிவகுப்புகளை ஒத்திவைத்திடுங்கள்!பள்ளிக்கல்வி ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரடி  பயிற்சிவகுப்புகளை ஒத்திவைத்திடுங்கள்!
பள்ளிக்கல்வி ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 2022 - மாநகராட்சிகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவித்து அரசாணை வெளியீடு!



 

தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி நாட்டின் குடியரசு நாள்விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பு! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கடும்கண்டனம்!

 


நாட்டின் குடியரசு நாள்விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்தி தமிழ்நாட்டின் அணிவகுப்பில் இடம்பெறும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு!