வெள்ளி, 21 ஜனவரி, 2022
"அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்; இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களுக்கு நேரடி தேர்வு!" - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
“பிப்ரவரி 1ம் முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்;பிப்ரவரி 1 முதல் 20க்குள் செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்!” - உயர்கல்வித் துறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)