சனி, 22 ஜனவரி, 2022

2010 முதல் 2019 ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி, கௌரவிப்பு

 









Government employees Newleave rules (புதிய விடுப்பு விதிகள்)


 Click here for download pdf

வேலைநிறுத்தப் போராட்டம்- 30.01.2019 முதல் 13.02.2019 வரை - காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை தெரிவிக்க கோருதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி) செயல்முறைகள்/நாள் : 07.01.2022



 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2021-22 ஆம் ஆண்டிற்கான (shaala siddhi) பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு - வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து SPD Proceedings


  Click here for download pdf

வெள்ளி, 21 ஜனவரி, 2022

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் கட்டணம் :மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.-தி இந்து- தமிழ் திசை செய்தி.

வருமான வரி ரிட்டர்ன்  தாக்கல் கட்டணம் :மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.-தி இந்து- தமிழ் திசை செய்தி.

✍️25.01.2022(12 வது) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி எடுப்பது சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு.

✍️25.01.2022(12 வது) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி எடுப்பது சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை






 

2021-2022 ம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம், முன்னுரிமைப் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள கால நீடிப்பு - ஆணையர் செயல்முறைகள்




 

சென்னை காவல்துறையால் உருவாக்கப்பட்ட "விடுப்பு செயலி" - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியீடு!





 

"அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்; இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களுக்கு நேரடி தேர்வு!" - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

  “பிப்ரவரி 1ம் முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்;பிப்ரவரி 1 முதல் 20க்குள் செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்!” - உயர்கல்வித் துறை