வெள்ளி, 28 ஜனவரி, 2022

TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியீடு



 

பள்ளிக்கல்வி_ உபரி பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் விவரங்களை 01.02.2022க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்!!!



 

1ஆம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 01.02 2022 முதல் நேரடி வகுப்புகள்- வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்!


 

GPF மீதான வட்டி விகிதம் 01.01.2022 முதல் 31.03.2022 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!



 

2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு திருந்திய கால அட்டவணை வெளியீடு நாள்:28.01.2022


 Click here for download pdf

2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு அறிவுரைகள் சார்ந்து நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் செயல்முறைகள் நாள் 25.01.2022



 

தேர்தல் அதிகாரிகளுக்கு 3 மாதம் நிறைவு பெற்றாலே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி!* *திருத்திய விதிகளை வெளியிட்டது சுகாதாரத்துறை!* *தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்.



 

வியாழன், 27 ஜனவரி, 2022

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் 1-2-2022 முதல் திறப்பு; கொரோனா நோய்ப் பரவல் தடுப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு




 






நியாய விலைக்கடைகள் மூலமாக சிறு தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியீடு.

 நியாய விலைக்கடைகள் மூலமாக சிறு தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியீடு


ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு 


முதல்கட்டமாக சென்னை மற்றும் கோவையில் விற்பனை 








Covid-19 சிறப்பு தற்செயல் விண்ணப்பம்