திங்கள், 31 ஜனவரி, 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 29/01/2022

 *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 29/01/2022 சனி பிற்பகல் 5 மணியளவில் ஊ.ஒ.தொ.பள்ளி,பரமத்தியில் நடைபெற்றது.* *இக்கூட்டம் ஒன்றியத் தலைவர் திரு.நா.ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ்,ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.* *ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் திருமதி.மா.மலர்விழி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.* *மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.* *மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.* *ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் அவர்கள் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.* *மாநிலப் பொருளாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள் இயக்கவுரை ஆற்றினார்.* *இக்கூட்டத்தில்* *துணைச்செயலாளர் திரு.ச.காமராசு,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் திருமதி.வி.மாலதி,மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி.பொ.அன்பரசி,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.லூ.சூசை அந்தோணி,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,துணை அமைப்பாளர் திருமதி.ஜெ.கலைவாணி,உறுப்பினர் திருமதி.பெ.குப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.* *நிறைவாக ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.*










சிறந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்குதல் - தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியீடு!




 

திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்


 Click here for download pdf

பிப்ரவரி 01 பள்ளிகள் திறப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து சுகாதார துறை அறிவிப்பு

 

Click here for download pdf

உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து* *யாருக்கெல்லாம் விலக்கு* *-சுற்றறிக்கை நாள் - 29.01.2022



 

சனி, 29 ஜனவரி, 2022

Go.No:4 Date:21.01.2022 பள்ளிக்கல்வி - 2021-2022 கல்வியாண்டுக்கான கல்வி மானிய கோரிக்கை- சான்றிதழ்கள் மின்னணு முறையில்(e- services)வழங்க அரசாணை வெளியீடு

Click here for download pdf

பள்ளிக்கல்வி_ 900 முதுகலை பட்டதாரி தற்காலிக ஆசிரியர்களுக்கு சனவரி மாத ஊதியம் வழங்க முதன்மைச் செயலாளர்அறிவுறுத்தல்



 

Go.no142 Date:10.12.2021 தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான Surrender 2022 மார்ச் 31 வரை இல்லை என்பதற்கான அரசாணை