புதன், 16 பிப்ரவரி, 2022

LKG UKG மீள ஈர்த்தல் கலந்தாய்வில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவை உள்ள பணியிடத்தில் மேற்காண் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு மீள ஈர்த்துக்கொள்ளப்பட்டது போக மீதமுள்ள ஆசிரியர்களை அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் பள்ளிகளிலேயே 1 முதல் 5 வகுப்புகள் வரை பாடம் போதிக்க அனுமதிக்கலாம்.. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்/நாள்:15.02.2022



 

தொடக்கக் கல்வி _ 2022 பொதுமாறுதல் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு EMIS ல் Date of Joining in President post ல் குறித்த விவரங்கள் பதிவேற்ற இயக்குநர் செயல்முறைகள் 16.02.2022



 

UGC says the results for UGC-NET December 2020 and June 2021 exams will be declared in a day


 

அமைச்சு பணியாளர்களுக்கு 2% முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 14.02.2022

 

Click here

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

எனது வாக்கு எனது எதிர்காலம் -ஒரு வாக்கின் வலிமை என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டி (முதல் பரிசு ₹ 2,00,000) - தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு





 

Go.No:39/14.02.2022 அரசு அலுவலரகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு NHIS திட்டத்தில் கொரோனா உயர் சிகிச்சைக்கான செலவு 10இலட்சத்திற்கு மேல் அனுமதிக்கப்படும் என்பதற்கான அரசாணை வெளியீடு





 Click here for download pdf

Go.No:75/15.02.2022 தமிழ்நாட்டில் மார்ச் 3 வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிப்பில் கொரோனா கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகள் சார்ந்து அரசாணை வெளியீடு




 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு 19.02.2023 அன்று பொது விடுமுறை- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு



 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 4 வது செயற்குழுக் கூட்ட முடிவுகள் சார்ந்து SPD Proceedings




 

விழுப்புரம் மாவட்ட CEO அவர்கள் திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் பணியை கூடுதலாக கவனிக்க இயக்குநர் செயல்முறைகள் 15.02.2022