செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

BEO vacancies list



 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட கிளையின் மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள் 20.02.22

 அன்பானவர்களே! வணக்கம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள் தமிழ்நாடு அரசின்‌ அனைத்து அரசுத்துறை உயர்அலுவலர் பெருமக்களின் கனிவான பார்வைக்கும், விரைவு நடவடிக்கைக்கும் மாவட்ட அமைப்பின் சார்பில் சமர்ப்பித்துக் கொள்ளப்பட்டு உள்ளது. மிக்க நன்றி! தங்கள் உண்மையுள்ள, மெ.சங்கர், மாவட்டச் செயலாளர்.









ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!


 

21.02.2022 அன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்


 

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 5000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, Staff Selection Commission நடத்தும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 7. கல்வித் தகுதி ப்ளஸ்2 தேர்ச்சி.