வியாழன், 24 பிப்ரவரி, 2022

2020-21 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது! உயர்கல்வித்துறை கடிதம்!


 Click here for download pdf

ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் என்று பெருமைப்பட சொல்லப்படுகிறது! -கரிகாலன்.

 


அன்பானவர்களே!வணக்கம். *ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் ! என்று பெருமைப்பட சொல்லப்படுகிறது* *எமிசு(emis) இணையதளத்தில் காலியிடங்களை தேடு ...தேடு... தேடு... என்று தேடினாலும் காணப்பெறவே வில்லை* *எமிசு(emis ) இணையதளத்தில் இடமாறுதல் கோரியவர்களின் விபரங்கள் அறவே இல்லை*. *எமிசு(emis) இணையதளத்தில் இடமாறுதல் கோரிய ஆசிரியர்களின் வரிசைமுறை தற்போது பணியாற்றும் பள்ளியில் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் அமையப்பெறவில்லை*. *எமிசு(emis) இணையதளத்தில் இடமாறுதல் கோரிய ஆசிரியர்களின் சிறப்பு முன்னுரிமை குறிப்பிடப்பட்டு தகுதிஎண்(rankno) குறிப்பிடப்படவில்லை.* *தற்போதுதான் புலனக்குழுக்களில் ஆசிரியர் விபரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இப்பட்டியலும் முழுமையானதாக இருக்கப்பெறவில்லை. குறைபாடுகள் கொண்டதாகவே உள்ளது* *எல்லாக்குறைகளும் நீக்கப்பட்டு கலந்தாய்வு மையத்தில் தகவல் பலகை வைத்து சரியான- முழுமையான விபரங்களை வெளியிட்டு கலந்தாய்வு நடவடிக்கைகளைதொடங்கிடல் வேண்டும்* -கரிகாலன்.




உக்ரைன் நாட்டில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


 

பள்ளிக்கல்வி_ அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான 01.03.2022 ஆய்வுக்கூட்டம் ரத்து ஆணையர் செயல்முறைகள் 23.02.2022



 

5.3.2022 அன்று நடைபெற உள்ள NMMS தேர்விற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்



 

2019-2020 ஆம் கல்வி ஆண்டில் ஒன்றியத்திற்குள் பணியிடநிரவலில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கு நடப்புக்(2021-2022ஆம் ஆண்டு)கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கி உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!


 

இன்றும் (24/02/2022)update செய்து கொள்க.TN EMIS School APP UPDATE AVAILABLE VERSION : 0.0.15Click the link and get update.

இன்றும் (24/02/2022)update செய்து கொள்க


TN EMIS School APP UPDATE AVAILABLE:-

VERSION : 0.0.15

Click the link and get update

👇👇👇