செவ்வாய், 1 மார்ச், 2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்





 

பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் மற்றும்இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான“நான் முதல்வன்” என்கிற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பு



 










தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வுக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு!


 Click here for download pdf

Go.No:06/24.02.2022 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - 2021-2022 ம் ஆண்டிற்கான தொடர் மானியம்_ ஒரே தவணையாக வழங்குதல் அரசாணை வெளியீடு!



Click here for download pdf
 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராசிரியர் பள்ளி இல்லை எனும் நிலை வேண்டும்! தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் ஈராசிரியர் பணியாற்றுவதை உறுதிப்படுத்திட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!


 

இல்லம் தேடிக்கல்வி மாவட்ட குழு மற்றும் வட்டாரக் குழு அமைத்தல் சார்ந்து SPD Proceedings 28.02.2022



 



அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் பணிபதிவேட்டில் பதிவு செய்திட கோரும் விண்ணப்பம்


 

திறனறித் தேர்வுக்கான சிறப்பு கையேடு


 Click here for download pdf

Go No:66/25.02.2022 தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தில் 69 சதம் இட ஒதுக்கீடு!