புதன், 9 மார்ச், 2022

திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து!

 திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து! ++++++++++++++++++++++ தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் திரு. ஐ.லியோனி அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள்‌ இன்று ‌(09.03.2022) சந்தித்தார்கள். திண்டுக்கல் திரு.லியோனி அவர்களின்‌ பணிகள் சிறக்க ஆசிரியர் மன்றத்தின்‌ வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன்‌அவர்களின் பிறந்தநாளினை அறிந்துக் கொண்டுள்ள திரு.ஐ.லியோனி அவர்கள் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு மகிழ்வுடன்‌ பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார்கள். -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


பள்ளித் துணை ஆய்வாளர்களின் (D.I.) பணிகள் -- அரசாணை எண் : 311 நாள் : 02.12 2009.



 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் ‌ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் சந்திப்பு!

 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் ‌ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் சந்திப்பு! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மதிப்புமிகு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.அறிவொளி அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌பொதுச்செயலாளர்‌ முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் இன்று(09.03.2022) சந்தித்தார்கள். மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் ஆசிரியர் கோரிக்கைகள் குறித்து எடுத்துவைத்தார்கள். கோரிக்கைகளின் நியாயம் உணர்ந்து நிறைவேற்றுவதற்கு ஆவன செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் நம்பிக்கைத்தந்தார்கள். மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம்.திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு பிறந்தநாள் என்பதை தெரிந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு அன்புடன்‌ வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்கள். -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.


பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருமா? இந்து தமிழ் திசை நாளேடு தலையங்கம்!


 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ! கண்காணிப்பு அலுவலர் நியமனம் !


 

செவ்வாய், 8 மார்ச், 2022

நம் பள்ளி நம் பெருமை

https://linktr.ee/nampalli?utm_source=linktree_profile_share&ltsid=0455f1e0-231e-436c-9dfb-4f71779afe9a 



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மண்டல வாரியான கலந்தாய்வுக்கூட்டம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது


 

பள்ளிக்கல்வி - பள்ளிமேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் கூட்டம் 20.03.2022 ஞாயிற்று கிழமை பள்ளிகளில் நடத்துதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 08.03.2022



 

தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை 09.03.2022 பணியில் இருந்து விடுவிக்க இயக்குநர் செயல்முறைகள் 07.03.2022