வியாழன், 10 மார்ச், 2022

எந்தெந்த மாநிலத்தில் யார் யார் ஆட்சி செய்கிறார்கள்? 10.03.2022 நிலவரப்படி


 

பள்ளிக்கல்வி- சேலம் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் 16,17 நடைபெறுதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 10.03.2022







மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை - 10.3.2022





 

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3

Click here link Module 3

மாண்புமிகு.சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து!

 மாண்புமிகு.சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து! ************************* மாண்புமிகு தமிழ்நாடு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்தடுப்புச்சட்டத் துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் இன்று(09.03.2022) சந்தித்தார்கள். மாண்புமிகு.அமைச்சர் அவர்கள் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு புத்தாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்கள். மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் மாண்புமிகு.அமைச்சர் அவர்களுக்கு புத்தாடை அணிவித்து நூல் வழங்கினார்கள்.. -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்



மாண்புமிகு சுற்றுச்சூழல் இளைஞர் நலன்துறை அமைச்சர் திரு.சீ.வி. மெய்யநாதன் அவர்கள் சந்திப்பு! வாழ்த்து!

 மாண்புமிகு சுற்றுச்சூழல் இளைஞர் நலன்துறை அமைச்சர் திரு.சீ.வி. மெய்யநாதன் அவர்கள் சந்திப்பு! வாழ்த்து! --------------------------------------------- மாண்புமிகு. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இ ளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சீ‌வி.மெய்யநாதன் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் இன்று(09.03.2022) சந்தித்தார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு மாண்புமிகு .அமைச்சர் அவர்கள் புத்தாடை அணிவித்து பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்கள். மாண்புமிகு.இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு மன்றம்‌.திரு.நா.சண்முகநாதன் அவர்கள் புத்தாடை அணிவித்து நூல் அளித்தார்கள். -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்



பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்தல் இயக்குநர் செயல்முறைகள் 09.03.2022



 


புதன், 9 மார்ச், 2022

திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து!

 திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் சந்திப்பு!வாழ்த்து! ++++++++++++++++++++++ தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் திரு. ஐ.லியோனி அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள்‌ இன்று ‌(09.03.2022) சந்தித்தார்கள். திண்டுக்கல் திரு.லியோனி அவர்களின்‌ பணிகள் சிறக்க ஆசிரியர் மன்றத்தின்‌ வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன்‌அவர்களின் பிறந்தநாளினை அறிந்துக் கொண்டுள்ள திரு.ஐ.லியோனி அவர்கள் திரு.நா.சண்முகநாதன் அவர்களுக்கு மகிழ்வுடன்‌ பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார்கள். -மாநில அமைப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


பள்ளித் துணை ஆய்வாளர்களின் (D.I.) பணிகள் -- அரசாணை எண் : 311 நாள் : 02.12 2009.