புதன், 16 மார்ச், 2022

எண்ணும் எழுத்தும் கட்டகம்-3 வினா-விடைகள்

Click here for download pdf  

பள்ளிக்கல்வி - 2021-2022 ம் கல்வியாண்டு 20.03.2022 ல் நடைபெறும் SMC கூட்டத்தில் Mentors and Masters Trainers கலந்து கொள்ளுதல் சார்ந்து SPD Proceedings 16.03.2022



 

Go.No:46/03.03.2022 பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 675 தற்காலிக பணியிடங்கள் 31.08.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியீடு!



 

பள்ளிக்கல்வி - அனைத்து அரசு பள்ளிகளிலும் SMC மறு கட்டமைப்பு செய்தல் புதிய வழிக்காட்டுதல் வழங்கி SPD Proceedings 16.03.22


 Click here for download pdf

பங்குனி உத்திர திருநாள் 18.03.2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவு16.03.2022


 

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் 11.03.2022



 

2021-2022 ம் நிதியாண்டிற்கான பள்ளி மானியத் தொகை பயன்படுத்துவதற்கான வழிக்காட்டுதல் மற்றும் பயன்பாட்டுச் சான்றிதழ் சார்ந்து SPD Proceedings



 

செவ்வாய், 15 மார்ச், 2022

பள்ளிக்கல்வி - 2022 ம்ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துக்கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 15.03.2022





 

பள்ளிகளில் தொழில் நுட்ப தர கட்டமைப்பை மேம்படுத்த பள்ளிக்கல்வி துறை cognizant நிறுவனமும் ஒப்பந்தம்



 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பொறுப்பாளர்கள் வட்டாரக்கல்வி அலுவலர் சந்திப்பு!

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியப்

பொறுப்பாளர்கள் வட்டாரக்கல்வி அலுவலர் சந்திப்பு!

++++++++++++++++++++

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பொறுப்பாளர்கள் நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.செல்வி அவர்களை 12.03.2022 அன்று பிற்பகல் 05.00 மணியளவில் சீராப்பள்ளி வட்டாரக்கல்வி அலுவலகத்தில் சந்தித்தனர்.


இச்சந்திப்பில்

ஒன்றியப் பொறுப்பாளன்கள் 11.03.2022 ஆம்‌ நாளைய ஒன்றியச்செயற்குழுக்கூட்டத் தீர்மானங்களை படைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திடுமாறு வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.


கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் விரைந்து நிறைவேற்றித்தந்து ஆசிரியர் நலன்களை காப்பதாக நம்பிக்கைத் தந்தார்கள்.


நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலருடான சந்திப்பு. இணக்கமான -சுமூகமான வகையில் ஒன்றிய ஆசிரியர்களுக்கு நன்மை பயப்பதாக அமைந்திருந்திருந்தது.