வியாழன், 24 மார்ச், 2022

எந்த சங்கத்திற்கு யார் பொதுச்செயலாளர்? என்று தீர்மானிப்பது டிட்டோஜாக்கின் வேலை அல்ல!



 

அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் கோருதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 23.03.2022


 

Go.No:37/23.03.2022 அரசு பள்ளிகளின் வகுப்பறைகள், கழிவறைகள் சுத்தம் செய்ய நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!



 






shaala siddhi பயன்பாட்டுச் சான்றிதழ்.

shaala siddhi பயன்பாட்டுச் சான்றிதழ்.

✍️பள்ளிக் கழிவறைகள் பராமரிப்பு, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல் - நவம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான 6மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு.

✍️பள்ளிக் கழிவறைகள் பராமரிப்பு, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல் - நவம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான 6மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு.

புதன், 23 மார்ச், 2022

கடந்த பத்து மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட முக்கியமான வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் அறிக்கையில் சொல்லாத, அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அரசு செய்தி வெளியீடு




 

அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் 110- ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அளித்த அறிக்கை 23.03.2022


 Click here for download pdf

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களின் பெயர்ப்பட்டியல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குதல் சார்ந்து தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறைகள் 23.03.2022



 Click here for download pdf

நாமக்கல் மாவட்ட சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


 

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குனர் அவர்களுக்கு வேண்டுகோள்

 தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குனர் அவர்களுக்கு வேண்டுகோள்! +++++++++++++++++++++++++++++++++++++ இல்லம் தேடிக் கல்வி மையப்பணிகளில் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களை இத்திட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இத்திட்டத்தில் இணைத்துக்கொண்டு இத்தலைமையாசிரியர்களுக்கு தாங்களும்,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் சிறு வழிகாட்டுதல் கூட செய்யாது தவிர்த்து வருவது கவலைத்தரக் கூடியதாகும். உலகப்புகழ் பெற்ற , இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிடக்கனவுத் திட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் பங்கேற்பும்-பங்களிப்பும். அறவே இல்லாத நிலை என்பது உண்மையிலேயே தமிழ்நாடு அரசுக்கும்-தமிழ்நாடு கல்வித்துறைக்கும் பெருமைச்சேர்க்கும் செயலாகாது. தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களை குறிவைத்து கசக்கிப்பிழியும் நோக்கம் கொண்டதாகும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் மேல்மட்ட அளவில் இருந்தே இத்தகு பாகுபாடும்-பாரபட்சமும் காட்டப்படுவது சிறந்த நிர்வாகச்செயலாகாது. தமிழ்நாட்டின்‌ தொடக்கக்கல்வியை பற்றிய கவலையற்ற பெரும்போக்காகும். இல்லம் தேடிக் கல்வி திட்ட மையப்பணிகளில் இருந்து முற்றிலுமாக தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் களை விடுவித்து விட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பொறுப்பில் இத்திட்டத்தினை செம்மைப்படுத்திக் கொள்ளுமாறு மிகுந்த அன்புடன் தொடக்கக்கல்வி நலன்கருதி கேட்டுக்கொள்கிறேன். -கரிகாலன்.