வெள்ளி, 20 மே, 2022
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் கடிதத்தை ஏற்று Namakkal DEO Proceedings
ஆசிரியர்களுக்கு மாதத்தின் இறுதிவேலை நாளில் மாத ஊதியம் பெற்று வழங்குவதில் பெரும் சுணக்கம்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் கடிதம்!
மாத ஊதியம் மற்றும் இதரப் பணப்பலன்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு கிடைக்கவழிவகைச்
செய்யுமாறு நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைக் கடிதம்!
நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலரின் ஆசிரியர் நலன் காக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது!
வியாழன், 19 மே, 2022
புதன், 18 மே, 2022
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)