செவ்வாய், 19 ஜூலை, 2022

பள்ளிக்கல்வி - மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப தகுதியான 2022-2023 ஆண்டிற்கான தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 18.07.2022


 Click here to download pdf

பொது கலந்தாய்வு 2021-2022 மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்றவர்களை விடுவிக்க இயக்குநர் செயல்முறைகள் 18.07.2022


 

மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்க்கும் போது முன்னிணைப்பு மற்றும் பின்னிணைப்பு இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் - அரசு செயலாளர் விளக்கம்!


 

வெள்ளி, 15 ஜூலை, 2022

மாநிலக்கல்விக் கொள்கையை வடிவமைத்திட கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது! - உயர்மட்டக்குழு


 

பள்ளிக்கல்வி - ஜூலை 18 தமிழ்நாடு நாளாக பள்ளிகளில் கொண்டாட சுவரொட்டிகளை தயார்செய்தல், பள்ளிகளுக்கு வழங்குதல் சார்ந்து அரசு துணை செயலாளர் கடிதம் 12.07.2022





 

CRC Training தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்படுதல் சார்ந்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் 14.07.2022