திங்கள், 25 ஜூலை, 2022

தொடக்கக்கல்வி - மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 25.07.2022




 

நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான இருபது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் இன்று (21.07.2022) நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத் துளிகள்...












 

நாமக்கல் மாவட்ட ஆசிரிய பெருமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி இரண்டு கட்ட தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர் மன்றம் அறிவிப்பு! மாவட்டச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!!



 

புதன், 20 ஜூலை, 2022

TNPSC தேர்வர்கள் இணையவழியில் விண்ணப்பித்தல் - தவறுகள் திருத்த கால அவகாசம் அளித்தல் சார்ந்த செய்தி வெளியீடு!


 

பள்ளிக்கல்வி - தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை யொட்டி பள்ளி மாணவர்களுக்கு வினா விடைப் போட்டித்தேர்வு நடத்த அனுமதி அளித்து இயக்குநர் செயல்முறைகள் 18.07.2022



 

பள்ளி பார்வை TNSED administrators app மூலம் நடைபெறும் வழி முறைகள்


 Click here to download pdf