திங்கள், 8 ஆகஸ்ட், 2022

G.O.No:220/05.08.2022 )பள்ளிக்கல்வி - டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 2021-2022 ஆண்டிற்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க நெறிமுறைகள் சார்ந்த அரசாணை வெளியீடு!


 Click here to download pdf

பள்ளிக்கல்வி - 75 வது சுதந்திர தின விழா கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 08.08.2022


 

இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி SPD Proceedings 05.08.2022

















 


சனி, 6 ஆகஸ்ட், 2022

தலைமையாசிரியர்களுக்கு உயர்க்கல்வி வேலைவாய்ப்பு வழிக்காட்டி அறிமுக பயிற்சி இணையவழியில்( online) 08.08.2022 முதல் நடைபெறுதல் சார்ந்து SPD Proceedings 04.08.2022





 

G.O.No.77/27.07.2022 அரசு அலுவலர்களின் பதவி உயர்வுகளுக்கு தற்காலிக பணியிடங்களை ஏற்படுத்துவதை தவிர்த்தல் சார்ந்து அரசாணை வெளியீடு!



 

G.O.No:81/04.08.2022 அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!








செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பாராளுமன்றத்தில் நேற்று(01/08/22)மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் விலைவாசி உயர்வு மற்றும் வரி உயர்வு குறித்து உரையாற்றிய நிலையில் அதில் உள்ள தவறான கருத்துகளை மறுத்து உண்மை நிலையை விளக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை.







 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 20 அம்சக் கோரிக்கைகள் மீது விரைவு நடவடிக்கை மேற்கொள்ள நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறுவுறுத்தல்