சனி, 10 செப்டம்பர், 2022
ஜாக்டோ-ஜியோவின் மேனாள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மு.சுப்ரமணியம் அவர்கள் பணி நிறைவு பெறச் செய்திட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது...
ஜாக்டோ-ஜியோவின் மேனாள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மு.சுப்ரமணியம் அவர்கள் பணிநிறைவுக்கு முன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவர் பணிநிறைவு பெற இயலவில்லை. தற்காலிக பணிநீக்கத்திலேயே வைக்கப்பட்டு இருந்தார்.
தற்போது தமிழ்நாடு அரசு பணி நிறைவு பெறச் செய்திட அனுமதி வழங்கியுள்ளது.
தீரமிக்க போராளியின் தற்காலிக பணிநீக்க ஆணை விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து குரல்கொடுத்த தோழர்களுக்கு பாராட்டு!
போராளி தோழர்
திரு.மு.சுப்ரமணியம் அவர்களுக்கு வணக்கம்! வாழ்த்து!
வியாழன், 8 செப்டம்பர், 2022
PM SHRI~PM SCHOOLS FOR RISING INDIA...
#CabinetDecisions: More than 14,500 schools across India will be developed as #PMSHRISchools, showcasing all components of #NEP2020.
புதன், 7 செப்டம்பர், 2022
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பன்முகத் தன்மை கொண்ட கல்வி நிலையங்களாக மாற்ற யு.ஜி.சி. பரிந்துரை...
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பன்முகத் தன்மை கொண்ட கல்வி நிலையங்களாக
மாற்ற யு.ஜி.சி. பரிந்துரை
நன்றி:தினகரன்
உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத் தன்மை கொண்ட உயர்கல்வி நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழகம் மானியக் குழு பரிந்துரை செய்யப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பன்முகத் தன்மை கொண்ட கல்வி நிலையங்களாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)