செவ்வாய், 20 செப்டம்பர், 2022

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு ~ செயலி மூலம் கண்காணிப்பு...

ஆசிரியர்கள் PINDICS self evaluation form ஐ EMIS portal லில் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் submit செய்வதற்கான வழிமுறைகள்....


7 தலைப்பின்கீழ் 66 கேள்விகளுக்கு பதிலை தேர்வு செய்து submit செய்ய வேண்டும்...

ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களின் pindics form-ஐ school login-யில் check செய்து submit செய்வதற்கான வழிமுறைகள்...

வாக்காளர் அடையாள அட்டையுடன், உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதா ? இல்லையா? என்பதை அறிந்து கொள்வது எப்படி?


How To Check your Voter ID linked with Aadhar card status online...


அக்டோபர் 2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி மேலாண்மைக்குழு (SMC) உறுப்பினர்களோடு தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை ~ பள்ளிக் கல்வித்துறை உத்தரவு...

கொல்லிமலையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளி மையத்தை நிர்வகிக்க அனுபவம்‌ மற்றும்‌ பெண்‌ கல்வியில்‌ ஆர்வம்‌ உள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள்‌ வரவேற்கப்படுகின்றன...

இந்திய விமான நிலைய ஆணையத்தில்‌ உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன...

திங்கள், 19 செப்டம்பர், 2022

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டண விபரம்...

பள்ளிக்‌ கல்வி - தொழிற்கல்வி - அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ தொடங்கப்பட்ட வேளாண்மை பாடப்பிரிவில்‌ மாணவர்‌ சேரக்கையின்றி வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி (ஆரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ தெரிவு செய்து நியமனம்‌ செய்யப்பட்டவர்கள்) ஆசிரியர்களின்‌ காலிப்பணியிடங்களை ஆணையரின்‌ பொதுத்‌ தொகுப்பிற்கு ஒப்படைக்கக்‌ கோருதல்‌ - சார்ந்து...

சிவிங்கிப் புலி , சிறுத்தை வித்தியாசங்கள் என்ன?