செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ஆசிரியர்கள் PINDICS self evaluation form ஐ EMIS portal லில் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் submit செய்வதற்கான வழிமுறைகள்....


7 தலைப்பின்கீழ் 66 கேள்விகளுக்கு பதிலை தேர்வு செய்து submit செய்ய வேண்டும்...

ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களின் pindics form-ஐ school login-யில் check செய்து submit செய்வதற்கான வழிமுறைகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக