சனி, 26 நவம்பர், 2022

கொரோனா கால கற்றல் இடைவெளியால் 4 , 5ம் வகுப்புகளில் தமிழ் எழுத்து , எண்கள் அறியாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு...

அரசு தேர்வுகள் இயக்ககம் - 2022-2023 ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை +1,+2 மாணவர்களின் அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குதல், அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 24.11.2022


 Click here to download pdf

ஆதார் எண்ணை மின்வாரியத்துடன் இணைக்க அரசாணை வெளியீடு






 

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் வானவில் மன்றம் துவங்குதல் -நிதி விடுவித்தல் - மாவட்ட, வட்டார மற்றும் கள அலுவலர்களின் பணிகள் சார்ந்து SPD Proceedings


 Click here to download pdf

புதன், 23 நவம்பர், 2022

யோகா பயிற்சி ~ நகர்புற மற்றும்‌ நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின்‌ துணைசுகாதார நிலையங்களில்‌ யோகா பயிற்சி அளித்தல்‌ தொடர்பாக...

மாணவர்கள்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு அனுமதி~ பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல்‌...

50% உறுப்பினர்கள்‌ பங்கேற்றால்‌ மட்டுமே SMC கூட்டம்‌ நடத்த வேண்டும்‌~ பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ...