சனி, 3 டிசம்பர், 2022

தமிழ்நாடு அமைச்சுப்பணி ~ 29.09.2022 மற்றும்‌ 30.09.2022 அன்று நடைபெற்ற மாறுதல்‌ கலந்தாய்வு ~ பணியாளர்களின்‌ விவரங்களை IFHRMS இணைய தளத்தில்‌ அவர்கள் புதிய பணியிடத்திற்கு மாற்றம்‌ செய்ய அறிவுறுத்தல்‌ தொடர்பாக...

தமிழர்‌ திருநாளான பொங்கல்‌ பண்டிகையினையொட்டி "நம்ம ஊரு திருவிழா" என்ற பெயரில்‌ கலை விழா நடத்திட நிதி ஒப்பளிப்பு செய்தல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது...


Click here...

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2022 - ஊக்கத் தொகைக்கான பரிந்துரைப் பட்டியல்


 Click here to download pdf

வியாழன், 1 டிசம்பர், 2022

தேர்வுநிலை கோரும் விண்ணப்பம்...

click here...

G20 தலைமையை இந்தியா ஏற்கிறது...

EPF , GPF , PF , PF ACCOUNT SLIP ~ NEW WEBSITE LINK...


GPF Account Opening Form


Know your AISPF/GPF/TPF Status


GPF Interest Rates


Know your Pension Status


Download PPO Intimation


Download Revised Intimation


Download e-authorisation


Dearness Allowance rates


Documents Reqd. - Issue of Pay Slips - First Appointment

2022-2023 ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ ~ பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்‌ பட்டியல்‌ EMIS விவரங்களின்‌ அடிப்படையில்‌ தயாரித்தல்‌ , மாணவர்களின்‌ விவரங்களை பதிவேற்றம்‌ செய்தல்‌ ~ கூடுதலாக கால அவகாசம்‌ வழங்குதல்‌ தொடர்பாக...

புதன், 30 நவம்பர், 2022

மெட்ராஸ்‌-ஐ பரவுகிறது ~ கண்‌ நோய்‌ பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்‌ ~ மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல்...

தொடக்கக்‌ கல்வி - நிருவாக சீரமைப்பு - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாற்றம்‌ செய்யப்பட்டது - ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்‌கள் ிபெற்று வழங்க வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு நிதி அதிகாரத்துடன்‌ கூடிய கூடுதல்‌ பொறுப்பு ஆணை வழங்க அறிவுறுத்தியது சார்பு...