திங்கள், 12 டிசம்பர், 2022

பள்ளிக்கல்வி -மேல்நிலைக்‌ கல்வி - பழங்குடியினர்‌ நலம்‌ - 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ காலியாக உள்ள தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களில்‌ அயற்பணி மூலம்‌ பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள முதுகலை ஆசிரியர்கள்‌ விவரங்கள்‌ கோருதல்‌ தொடர்பாக...

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்லி -இல்லம்‌ தேடிக்‌ கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளித்தல் - தன்னார்வலர்களுக்கான கட்டகம்‌ மாவட்டங்களில்‌ பிரதி எடுத்தல்‌ - இதற்கான நிதியினை 38 மாவட்டங்களுக்கும்‌ விடுவித்தல்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ மாவட்டங்களுக்கு தெரிவித்தல்‌ - தொடர்பாக...

வெள்ளி, 9 டிசம்பர், 2022

அரையாண்டுத் தேர்வுகள் - 6 முதல் 12 ம் வகுப்பு வரை தேர்வு கால அட்டவணை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் 08.12.2022






 

தொடக்கக்கல்வி நிர்வாக சீரமைப்பு -மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்கள் கடமைகள்- பொறுப்புகள் தெளிவுரை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 09.12.2022





 

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு 13.12.2022 முதல் 23.12.2022 வரை நடத்துதல் சார்ந்து SCERT Director and Elementary Director Proceedings 01.12.2022



 

வியாழன், 8 டிசம்பர், 2022

மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ 110 விதியின்‌ கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு - 600 ஊராட்சிகளில்‌ 600 புதிய கிராமச்‌ செயலகங்கள்‌ கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ ~ ஆணை வெளியீடு...

அகில இந்திய குடிமைப்‌ பணிகள்‌ தேர்வுப்‌ பயிற்சி மையம்‌ செய்தி வெளியீடு...

ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌, சென்னை ~ பத்திரிக்கைச்‌ செய்தி...