சனி, 31 டிசம்பர், 2022

TNSED New Attendance App சார்ந்து அனைத்து செய்திகளை உள்ளடக்கிய App Manual Book வெளியிடப்பட்டுள்ளது...

Click here for Download...

01.01.2023 முதல் வருகைப் பதிவுக்கென புதிய TNSED Attendance App...


01.01.2023 முதல் வருகைப் பதிவுக்கென புதிய TNSED Attendance App நடைமுறைக்கு வருவதால், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் TNSED School செயலியினை logout செய்து login செய்யவேண்டும்...


Old TNSED School Attendance  App logout and login - reg...

 1.1.2023 முதல் வருகைப் பதிவுக்கென புதிய TNSED Attendance App நடைமுறைக்கு வருவதால்,  ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் TNSED School  செயலியினை  logout செய்து login செய்யவேண்டும்.

Uninstall செய்யக்கூடாது. 

இதனை செய்தால் மட்டுமே பழைய TNSED school app இல் உள்ள Attendance icon நீக்கம் பெறும்.

திங்கள், 26 டிசம்பர், 2022

மாநில அளவிலான கலைத்திருவிழா நடத்துதல் சார்ந்து SPD Proceedings 22.12.2022





 

மாநில அளவிலான கலைத்திருவிழா மத்ரையில் நடைபெறும் இடங்கள் தெரிவித்தல் சார்ந்து மதுரை மாவட்ட CEO Proceedings 21.12.2022









 

மாநில அளவிலான கலைத்திருவிழா மதுரையில் நடைபெறுதல் சார்ந்து மதுரை CEO Proceedings 24.12.2022