வியாழன், 2 மார்ச், 2023

தொடக்கக்கல்வி - 10.03.2020 முன்பு துறை முன் அனுமதி / முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்ற ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 02.03.2023


 

SMC கூட்டம் ~03.03.2023-வெள்ளிக்கிழமை, நேரம் - பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை ~ பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்...


♦️ திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்

1. மாற்று திறனாளி மாணவர்கள் சார்ந்த செயல்பாடுகள்

2. OOSC - களப்பணி

3. ITK - ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கருக்கான வழிக்காட்டு நெறிமுறைகள்

4. போக்குவரத்து வசதி (ம) பாதுகாவலர் வசதி

கூட்ட நிகழ்வுகள்

3.00-3.05  காணொலிகள்  

*1.Attendance: 

*2. Planning Part1: 

*3. Planning Part 2: 

*4. Planning Part3: 

*5. Playlist link: 

தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்...

புதன், 1 மார்ச், 2023

மதுரை மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் பள்ளிகளை ஆய்வு செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 28.02.2023



 




தமிழகத்தில்‌ புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்பட்ட அரசு ஊழியர்கள் விவரம் அனுப்ப கோரிக்கை ~ அனைத்து துறை செயலருக்கும் நிதித்துறை செயலாளர் சுற்றறிக்கை...

பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!!!