புதன், 10 மே, 2023

TNSED schools App new update. Version: 0.0.64

 TNSED schools App new update



Schemes and Leave Module Changes

Bug Fixing Performance Improvements

LEAVE BALANCE (CHALLENGE CORRECTION) OPTION ENABLED


CLICK HERE TO UPDATE

அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு திருக்குறளை பொருளுடன் எழுத வேண்டும் ~ தலைமைச் செயலாளர் உத்தரவு...

ஏற்காட்டில் அரிய வகை அந்துப்பூச்சி கண்டுபிடிப்பு...

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடர்பான தகவல்*

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடர்பான தகவல்



EMIS பயன்படுத்தும் வழிமுறைகள் கையேடு Guidelines - வெளியீடு

 EMIS பயன்படுத்தும் வழிமுறைகள் கையேடு Guidelines 



Click Here to Download

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன் அனுமதித்திடுக! சங்க உறுப்பினர்களின் தேவைக்கு உடனுக்குடன் கடன் தந்திடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

 


எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன் அனுமதித்திடுக!

சங்க உறுப்பினர்களின் தேவைக்கு உடனுக்குடன் கடன் தந்திடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!



நாமக்கல் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் பணிமூப்பு மற்றும் தேர்ந்தப் பட்டியல் வெளிப்படையாக வெளியிடல் வேண்டும்! உள்ளிட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கைகள்

 


நாமக்கல் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் பணிமூப்பு மற்றும் தேர்ந்தப் பட்டியல் வெளிப்படையாக வெளியிடல் வேண்டும்!

பணிப்பதிவேடுகள் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகப் பொறுப்பில் கலந்தாய்வு மையங்களுக்கு வந்து செல்லல் வேண்டும்!

ஆசிரியருக்கு அலைச்சல் -மன உளைச்சல் ஏற்படுத்துவது கைவிட வேண்டும்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!




+2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு!!!

+2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு!!!


Click Here to Download

செவ்வாய், 9 மே, 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 10.05.2023 அன்று நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி ) முன் மேற்கொள்ளவிருந்த மாலை நேரத் தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு!

 


10.05.2023 அன்று நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி ) முன் மேற்கொள்ளவிருந்த மாலை நேரத் தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு!




"நம்ம ஊரு சூப்பரு” என்ற அன்றாட நிகழ்வினை பள்ளியின் பெயர் மற்றும் தேதியுடன் அறியும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை superoorunamakkal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவிடுமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு ஆணை

 "நம்ம ஊரு சூப்பரு” என்ற அன்றாட நிகழ்வினை பள்ளியின் பெயர் மற்றும் தேதியுடன் அறியும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை superoorunamakkal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவிடுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.