பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை மாற்றி அமைத்து காலை (09.00மணி முதல் மாலை 04.45வரை) பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
புதன், 10 மே, 2023
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்,மேனாள் சட்ட மேலவை உறுப்பினர், இயக்க நிறுவனர்,ஆசிரியர் இனக் காவலர் பாவலர் திரு.க.மீனாட்சி சுந்தரம் அவர்களின் நினைவு நாள் பயிலரங்கம் 14.05.2023 அன்று நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெறுகிறது
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம், மேனாள் சட்ட மேலவை உறுப்பினர், இயக்க நிறுவனர்,ஆசிரியர் இனக் காவலர் பாவலர் திரு.க.மீனாட்சி சுந்தரம் அவர்களின் நினைவு நாள் பயிலரங்கம்.
TNSED schools App new update. Version: 0.0.64
TNSED schools App new update
Schemes and Leave Module Changes
Bug Fixing Performance Improvements
LEAVE BALANCE (CHALLENGE CORRECTION) OPTION ENABLED
எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன் அனுமதித்திடுக! சங்க உறுப்பினர்களின் தேவைக்கு உடனுக்குடன் கடன் தந்திடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடன் அனுமதித்திடுக!
சங்க உறுப்பினர்களின் தேவைக்கு உடனுக்குடன் கடன் தந்திடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
நாமக்கல் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் பணிமூப்பு மற்றும் தேர்ந்தப் பட்டியல் வெளிப்படையாக வெளியிடல் வேண்டும்! உள்ளிட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கைகள்
நாமக்கல் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் பணிமூப்பு மற்றும் தேர்ந்தப் பட்டியல் வெளிப்படையாக வெளியிடல் வேண்டும்!
பணிப்பதிவேடுகள் வட்டாரக்கல்வி அலுவலக நிர்வாகப் பொறுப்பில் கலந்தாய்வு மையங்களுக்கு வந்து செல்லல் வேண்டும்!
ஆசிரியருக்கு அலைச்சல் -மன உளைச்சல் ஏற்படுத்துவது கைவிட வேண்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)