செவ்வாய், 16 மே, 2023
திங்கள், 15 மே, 2023
கல்வித்துறையின் விருப்பத்துக்கு ஏற்ற ஒருதலைப்பட்சமான பொதுமாறுதல் கலந்தாய்வு அரசுக்கு -ஆசிரியருக்கும் இடையே விரிசலை உருவாக்கும்! கலந்தாய்வு பொது மாறுதல் எனும் வார்த்தையின் உள்ளார்ந்த நோக்கத்தை சிதைத்துவிடும்! ஒன்றியத்திற்குள் இடமாறுதல் கோரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் வலியுறுத்தல்!
கல்வித்துறையின் விருப்பத்துக்கு ஏற்ற ஒருதலைப்பட்சமான பொதுமாறுதல் கலந்தாய்வு
அரசுக்கு -ஆசிரியருக்கும் இடையே விரிசலை உருவாக்கும்!
கலந்தாய்வு பொது மாறுதல் எனும் வார்த்தையின் உள்ளார்ந்த நோக்கத்தை சிதைத்துவிடும்!
ஒன்றியத்திற்குள் இடமாறுதல் கோரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் வலியுறுத்தல்!
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு.. 2012, 2013, 2017 & 2019 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
திட்டமிடப்பட்ட பராமரிப்புச் செயல்பாடுகள் காரணமாக, EMIS இணைய பயன்பாட்டுச் சேவைகள் மே-15 காலை 11 மணி முதல் மே-22 காலை 11 மணி வரை கிடைக்காது.
சனி, 13 மே, 2023
தற்போதைய IAS அதிகாரிகள் மாற்றத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. நந்தகுமார் அவர்கள் மனித வள மேம்பாட்டு துறை செயலாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டார்
தற்போதைய IAS அதிகாரிகள் மாற்றத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. நந்தகுமார் அவர்கள் மனித வள மேம்பாட்டு துறை செயலாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டார்
தமிழகத்தில் முக்கிய IAS அதிகாரிகள் மாற்றம். முதல்வரின் செயலாளராக இருந்த உதய சந்திரன் நிதித் துறை செயலாளராக மாற்றம்- அரசாணை வெளியீடு
தமிழகத்தில் முக்கிய IAS அதிகாரிகள் மாற்றம். முதல்வரின் செயலாளராக இருந்த உதய சந்திரன் நிதித் துறை செயலாளராக மாற்றம்
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக மாற்றம்
ஊரக வளர்ச்சி துறை செயலாளராக அமுதாவுக்கு பதில் டாக்டர் பி செந்தில்குமார் நியமனம்
ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பி அமுதா உள்துறை செயலாளராக மாற்றம்
போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணிந்தர் ரெட்டி நியமனம்!
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமனம்!
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
பணிநிரவலில் ஆசிரியர்கள் பாதிக்கா வகையில் முதலில் பதவி உயர்வு நடவடிக்கைகளை தொடங்கிடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
பணிநிரவலில் ஆசிரியர்கள் பாதிக்கா வகையில் முதலில் பதவி உயர்வு நடவடிக்கைகளை தொடங்கிடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
வெள்ளி, 12 மே, 2023
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியத்திற்கான நிதியினை மாவட்டங்களுக்கு விடுவித்தல் சார்பான SPD செயல்முறை
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியத்திற்கான நிதியினை மாவட்டங்களுக்கு விடுவித்தல் - சார்பு
சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - அரசாணை வெளியீடு!!
சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - அரசாணை வெளியீடு!!