வெள்ளி, 26 மே, 2023

✍️சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

✍️சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!


1முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஜூன் 1ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் காரணமாக தற்போது பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குட்கா, பான் மசாலா போன்றவற்றுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

 



தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) திருத்திய கலந்தாய்வு அட்டவணை

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு( ஒன்றியத்திற்குள்) திருத்திய கலந்தாய்வு அட்டவணை



புதன், 24 மே, 2023

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு 24.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம்!!

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு 24.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம்!!



திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் APO (DPO), APO (ELEMENTARY), DC (ELEMENTARY) , DEO (ELEMENTARY) ஆகியோரின் பணிகளும் பொறுப்புகளும் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் APO (DPO), APO (ELEMENTARY), DC (ELEMENTARY) , DEO (ELEMENTARY) ஆகியோரின் பணிகளும் பொறுப்புகளும் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


CLICK HERE TO DOWNLOAD

வியாழன், 18 மே, 2023

அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் : மாணவர் விகிதத்தின்படி கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - அப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அப்பணியிடங்களை IFHRMS-இல் பதியேற்றம் செய்தல் அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் : மாணவர் விகிதத்தின்படி கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - அப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அப்பணியிடங்களை IFHRMS-இல் பதியேற்றம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண். 91 நாள்: 1205.2023


CLICK HERE TO DOWNLOAD