செவ்வாய், 6 ஜூன், 2023
2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!!!
2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்!!!
CRC training is renamed as CPD training - குறுவளமைய (CRC) பயிற்சியானது தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு (CPD) பயிற்சி என மறுபெயரிடப்பட்டுள்ளது.
CRC training is renamed as CPD training - CRC training is renamed as Continuing Professional Development (CPD) training
CRC training is renamed as CPD training
Continuous Professional Development Training
Here after CRC referred as CPD
குறுவளமைய (CRC) பயிற்சியானது தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு (CPD) பயிற்சி என மறுபெயரிடப்பட்டுள்ளது. இதன் பிறகு CRCயானது CPD என குறிப்பிடப்படும்.
CRC training is renamed as
CPD training.
Continuous Professional Development Training.
Here after CRC referred as CPD.
குறுவளமைய (CRC) பயிற்சியானது CPD பயிற்சி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும்மாதந்தோறும் ஊதியம் ! - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோளுக்கு பதிலுரை!
மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும்
மாதந்தோறும் ஊதியம் !
நகராட்சிப் பள்ளிகளுக்கு தூய்மைப்பணியாளர் நியமனம்!
பள்ளித்தூய்மை மற்றும் சுகாதாரப்பணிகள்
மேற்கொள்ள
அறிவுரை!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோளுக்கு
பதிலுரை!
வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO)-33 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது!ஆசிரியர் தேர்வு வாரியம்
வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO)-33 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது!ஆசிரியர் தேர்வு வாரியம்
1️⃣ விண்ணப்பம் தொடக்கம்: 06-06-2023
2️⃣ விண்ணப்பிக்க கடைசி நாள்:05-07-2023
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
திங்கள், 5 ஜூன், 2023
இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு!!!
இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு!!!
முனைவர்.சுகன்யா அவர்கள் இணை இயக்குனர் (நிர்வாகம்)தொடக்கக்கல்வி பிரிவிற்கு மாற்றம்!
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு:
1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை ஜூன் 5 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை (ஜூன் 5) முதல் ஜூன் 7ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
தொடக்கக் கல்வி இயக்குநராக திரு.ச.கண்ணப்பன் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக திரு.க.அறிவொளி ஆகியோரை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!
தொடக்கக் கல்வி இயக்குநராக திரு.ச.கண்ணப்பன் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக திரு.க.அறிவொளி ஆகியோரை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!
திங்கள், 29 மே, 2023
சனி, 27 மே, 2023
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2022-23 has been hosted in the CPS portal. We can download)...
http://cps.tn.gov.in/public
என்ற இணைய தள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)