ஞாயிறு, 11 ஜூன், 2023

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிக்கை!

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிக்கை!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் - மே மாதம் ஊதியம் வழங்கக் கோருதல் தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் பதில் மற்றும் பணி நியமனம் தொடர்பான அரசாணை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் - மே மாதம் ஊதியம் வழங்கக் கோருதல் தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் பதில் மற்றும் பணி நியமனம் தொடர்பான அரசாணை

சனி, 10 ஜூன், 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் -. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பரமத்தி-10.06.2023 : நிழற்படங்கள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் -. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பரமத்தி-10.06.2023 : நிழற்படங்கள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை)

மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
பரமத்தி - 10.06.2023

அஞ்சலி நிகழ்வுகள்..

முத்தமிழறிஞர் 
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு

டாக்டர் கலைஞர் மற்றும் 
பாவலர் திரு.க.மீ அவர்களின் திருவுருவப் படங்களுக்கு ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
கூட்டத் தலைமை: ஆ.ஜெயக்குமார்,
மாவட்டத் தலைவர்.

வரவேற்புரை பரமத்தி ஒன்றிய செயலாளர் திரு.சேகர் அவர்கள்
வேலை அறிக்கை:மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்.
நிதிநிலையறிக்கை:சு.பிரபு,
மாவட்ட பொருளாளர்.
ஆசிரியர் கோரிக்கைகள்:மல்லசமுத்திரம் ஒன்றிய பொறுப்பாளர்.
*ஆசிரியர் கோரிக்கைகள்:நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர்.*
வாழ்த்துரை:மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு.வெ.ராமச்சந்திரன்.
சிறப்புரை:மாநில சொத்துப்பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி.
நாமக்கல் ஒன்றியக்கிளை உறுப்பினர் பட்டியல் &அடிக்கட்டு&பங்குத் தொகை நாமக்கல் மாவட்ட அமைப்பிடம் அளிக்கும் நிகழ்வு.
*பள்ளிபாளையம் ஒன்றியக்கிளை உறுப்பினர் பட்டியல், அடிக்கட்டு நாமக்கல் மாவட்ட அமைப்பிடம் அளிக்கும் நிகழ்வு.
இயக்கவுரை:மாநில பொருளாளர் திரு.முருக.செல்வராசன்.
நன்றியுரை:மாவட்ட துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல்.

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

12.06.2023 அன்று பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி - Dir Proceedings & Pledge

12.06.2023 அன்று பள்ளிகள்களில் எடுக்க வேண்டிய உறுதிமொழி - Dir Proceedings & Pledge

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதுபோன்று ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி சீரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பள்ளிகளை திறக்க தாமதம் ஏற்படுவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு பாட சுமை இல்லாதவாறு சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

மேலும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை, 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகவல் அனுப்புதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.

CLICK HERE TO DOWNLOAD

9.6.23 சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் மாநில அமைப்பு செயலாளர் கோ. செல்வகுமார் மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வு