செவ்வாய், 13 ஜூன், 2023

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - தமிழ்நாடு தகவலுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்களின் நியமனம்... அரசாணை வெளியீடு

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - தமிழ்நாடு தகவலுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்களின் நியமனம்... அரசாணை வெளியீடு 

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6, ந.க.எண்.6413/டி1/2023. நாள். 12.06.2023

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.

திங்கள், 12 ஜூன், 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)-10.06.2023 ஆம் நாளைய பரமத்தி -மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)

10.06.2023 ஆம் நாளைய பரமத்தி - மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்

தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ்

கேரளா போன்று தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளைவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், கோடைவெயில் இன்னும் குறையாததால் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு குடிநீர் தர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு பள்ளிகளில் ஒவ்வொரு இடைவேளையின் போதும் வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர். மேலும், இந்த திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது...

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு...மாதாந்திர மதிப்பூதியத்தை 3,600 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியீடு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

மாதாந்திர மதிப்பூதியத்தை 3,600 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளி ஊழியரை அவமதிக்கும் அலுவலர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான மாற்றுத்திறனாளி நல ஆணையரின் செயல்முறைகள்

மாற்றுத்திறனாளி ஊழியரை அவமதிக்கும் அலுவலர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான மாற்றுத்திறனாளி நல ஆணையரின் செயல்முறைகள்

டிட்டோஜாக் கோரிக்கையின் மீது தமிழ்நாடு அரசு கவனம்

டிட்டோஜாக் கோரிக்கையின் மீது தமிழ்நாடு அரசு கவனம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு திருத்தி அமைப்பு!கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலளார் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அறிவிப்பு!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு  திருத்தி அமைப்பு!

கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலளார் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அறிவிப்பு!

எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஜூன் 21 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களை திறனாய்வு செய்ய உத்தரவு.

'எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஜூன் 21 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களை திறனாய்வு செய்ய உத்தரவு.
 

'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் நிலையை அறிய ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அடிப்படை திறனாய்வு (பேஸ் லைன் சா்வே) நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

நிகழ் கல்வியாண்டில் (2023-2024) இந்தத் திட்டம் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் நிலை குறித்து அறிய தமிழ், ஆங்கில், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறனாய்வு ('பேஸ் லைன் சா்வே') 'எண்ணும் எழுத்தும்' செயலி மூலம் ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 

மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணை, வளரறி மதிப்பீடு, தொகுத்தறி மதிப்பீட்டுக்கான கால அட்டவணை, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் சாா்ந்த வகுப்பறை செயல்பாடுகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகாண் பருவம் முடிக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் ஏற்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

தகுதிகாண் பருவம் முடிக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் ஏற்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.