Pages - Menu
Home
G.O
EMIS
SHAALA SIDDHI
E-TEXT BOOK
DIRECTOR PROCEEDINGS
NMMS
TRB
TNPSC
PAY COMMISSION G.O
PAY MATRIX
THUNAIVAN TV
DINAKARAN E-PAPER
TNTP
JAL SAKTHI ABIYAN
COVID 19
NPE 2019
வெள்ளி, 26 ஏப்ரல், 2024
மாணவர்களுக்கு உடல்ரீதியாக தண்டணை தருவதை கண்காணிக்க பள்ளிகளில் குழு அமைத்தல் சார்ந்து கூட்டு செயல்முறைகள் 26.04.2024
Click here to download pdf
திங்கள், 15 ஏப்ரல், 2024
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அனைத்து பயிற்சி வகுப்பினையும் கணக்கிட்டு உழைப்பூதியம் வழங்கப்படல் வேண்டும்! தேர்தல் பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் வாக்குப்பதிவு பணி நாள்கள் ஆகிய அனைத்துப் பங்கேற்பு நாள்களுக்கும் உணவுத் தொகை வழங்கப்படல் வேண்டும் ! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
புதன், 3 ஏப்ரல், 2024
பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய CEO, DEO, DEEO, BEO கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கடிதம் Letter No.2756/GL1(1)/2024-1. Dated:28.03.2024 மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 6836/ கே4/ 2024, நாள்: 02-04-2024.
வியாழன், 28 மார்ச், 2024
தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு கோரும் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கைகளின் மீது தொடர்நடவடிக்கைகள் எடுத்திடுங்கள்! அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் தமிழ்நாடு பொதுத்தேர்தல் துறைக்கடிதம்! #வரவேற்போம்!
சனி, 16 மார்ச், 2024
பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை - வெளியீடு!!
Click here to download pdf
வெள்ளி, 15 மார்ச், 2024
G.o.No: 16/11.03.2024 உயர்கல்வி பயிலும் அரசுநிதி உதவிபெறும் பெண்குழந்தைகளுக்குகல்வி உதவித்தொகை வழங்கும் அரசாணை!
G.o.No: 65/04.03.2024 அரசு மற்றும் அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகள் எதிர்பாராதவிதமாக பாதிப்பு! ஒருஇலட்சம் வரை நிவாரணத்தொகை அனுமதிக்கும் அதிகாரம் இயக்குனருக்கு வழங்கும் அரசாணை!
புதன், 28 பிப்ரவரி, 2024
தொடக்கக்கல்வி - இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!
பள்ளிக்கல்வி - 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிக்கு மாணாக்கர் சேர்க்கை எவ்வாறு செய்வது!? சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள் சார்ந்து கூட்டு செயல்முறைகள் வெளியீடு!
திங்கள், 26 பிப்ரவரி, 2024
6 வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க மத்திய அரசு கடிதம்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)