திங்கள், 15 ஏப்ரல், 2024

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அனைத்து பயிற்சி வகுப்பினையும் கணக்கிட்டு உழைப்பூதியம் வழங்கப்படல் வேண்டும்! தேர்தல் பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் வாக்குப்பதிவு பணி நாள்கள் ஆகிய அனைத்துப் பங்கேற்பு நாள்களுக்கும் உணவுத் தொகை வழங்கப்படல் வேண்டும் ! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக