புதன், 8 மே, 2024

இடைநிலை தொடக்க நிலை ஆசிரியருக்கு ரூ750/தனி ஊதியம் அனுமதிக்கும் அரசுக்கடிதம்!




 

அரசாணை :23 நாள்:12.01.2011இடைநிலை தேர்வுநிலை ஆசிரியருக்கு சிறப்புப்படி ரூ 500/ அனுமதிக்கும் அரசாணை!



 


Click here to download pdf

அரசாணை எண்:1016/ கல்வி/நாள்:03.11.1993 இன்படி ஆண்டு ஊதிய உயர்வு சிறப்புப்படி!



 

வெள்ளி, 3 மே, 2024

மாநிலப் பணிமூப்பு அரசாணை எண்:243/நாள்:21.12.2023 ஐ முற்றாக விலக்கிக் கொள்ளுதல் வேண்டும்! தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய மற்றும் நகராட்சி பணிமூப்பின் படி பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்படுதல் வேண்டும் ! இடைநிலை உபரி ஆசிரியர் பணியிடநிரவல் மாறுதல் நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிடுதல் வேண்டும் ! பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியை கட்டாயமாக்குவதை கைவிடுதல் வேண்டும்! 01.05.2024 அன்று மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!