திங்கள், 16 ஜூலை, 2018

Pedagogy Group cards ...

2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்(RL)...

ஆகஸ்ட்:

1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.

2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.

3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.

4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.

5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.

6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.

செப்டம்பர்:

1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.

2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

அக்டோபர்:

1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.

 நவம்பர்:

1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.

2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.

3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

டிசம்பர்:

1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.

2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.

3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.

4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.

சமஸ்கிருத மொழி பேசுவோர் அதிகரிப்பு...

அரசு பணியாளர்கள் தொடர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றி தகுதிகாண் பருவம் முடித்தவர்களுக்கு வீடு கட்ட கடன் பெற அனுமதி தகவல் தெரிவித்தல்- சார்பு...

ஞாயிறு, 15 ஜூலை, 2018

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ~ "தூய்மைநிகழ்வுகள்-2018" (Swachta Pakhwada -2018)-பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் - சார்பு....

கல்வி -2018-2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல் - சார்ந்து...



பள்ளிக் கல்வி - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது -2018 ஆம் ஆண்டிற்கான ஜூலை திங்கள் 15 ஆம் நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் - சார்ந்து...