வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

CPS ACCOUNT SLIP~2017-18 ஐ பதிவிறக்கம் செய்யும் முறை...


📱CPS:  Account Slip 2017-2018 ஐ பெற கீழே உள்ள Link ஐ Click செய்யவும்...👇

📱தங்களது CPS எண் மற்றும் பிறந்த தேதியை(EX:18/06/1953 வடிவில்) பதிவிட்டு Login செய்யவவும்...

📱Account Statement ஐ Click செய்யவும்...

📱Select the year ல் 2017-18ஐ Select செய்து Submit கொடுக்கவும்...

📱Download ஐ Click செய்து Account Statement ஐ காணலாம்...

📱இறுதியில் Logout செய்துவிடவும்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு...

விண்ணுக்கு வீரர்களை அனுப்பும் விண்கலன் தொழில்நுட்பம் ஏற்கனவே தயாராகிவிட்டது~ இஸ்ரோ தலைவர் தகவல்…

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று அரசு பொது விடுமுறை...

பயணிகளுக்கு வழிகாட்ட சென்னை விமான நிலையத்தில் ரோபோ...

CPS ACCOUNT SLIP-ஐ இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

நாசிக் பள்ளியில் புதுமையான சுதந்திர தினவிழா~தேசியக்கொடி ஏற்றிய ரோபோ…

ஒடிசா அருகே புயல்~ தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

தமிழ்நாட்டில் பக்ரீத் 22.08.2018 - புதன்கிழமை கொண்டாடப்படும் ~ தலைமை காஜி அறிவிப்பு…


EMIS website ல் teacher details பதிவேற்றம் செய்வது எப்படி?


Step - 1:

EMIS teacher details பதிவேற்றம்
செய்யும் போது staff details option செல்லவும்.

Step-2:
select செய்யவும்.
நம்முடைய பெயரின் மீது கிளிக் செய்யவும்.
Edit option click செய்யவும்.
Enable/ disable option click செய்யவும். விவரங்களை பதிவு செய்யவும்.

Step-3:ல் பதிவு செய்ய வேண்டாம்.

நம் பள்ளிக்கு புதிதாகவோ, மாற்றலாகியோ வந்திருந்தால் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பெயர் உள்ளவர்கள் பதிவு செய்தால் இன்னொரு முறை நம் பள்ளியின்  கணக்கில்  இரண்டு முறை நம் பெயர் காட்டும்.