சனி, 22 செப்டம்பர், 2018

சமக்ர சிக்க்ஷா-பள்ளி மான்யம்-பயன்படுத்துதல்-வழிகாட்டுதல் குறிப்புகள்


தொடக்கக் கல்வி-பள்ளிக் கல்வி -2018-2019 ஆம் ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயாத்தப்பட்டது - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளுதல்-சார்ந்து...

அரசு விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது - அறிவுரை வழங்குதல் - சார்பு...

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பொது வைப்பு நிதிக் கணக்கு விபரங்கள் ஒப்படைப்பு செய்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்...

நாமக்கல் மாவட்டம்_ கிராம ஊராட்சிகள்_ தொழில் வரி _ மாவட்டம் முழுவதும் ஒரே சீரான அளவில் நிர்ணயம் செய்து உதவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் அனுப்பியுள்ள விண்ணப்பம்...

நாமக்கல் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளின் அரையாண்டுக்கான _ தொழில்வரி_ ரூ1250/க்கு மிகாமல் வசூலிக்கப்படும்~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பிற்கு ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் தெரிவிப்பு…

அன்பானவர்களே! வணக்கம்.

அதிகப்படியாக வசூலிக்கப்பட்டுள்ள தொழில்வரித்தொகையை திரும்பத்தருமாறு கோருங்கள்.அல்லது வரும்காலத்தில் 
தொழில்வரி
வசூலிக்கும்பொழுதுகழித்துக்கொண்டு செலுத்துவதற்கு உத்திரவாதம் பெறுங்கள்.நன்றி.
~முருகசெல்வராசன்

வியாழன், 20 செப்டம்பர், 2018

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...

Department Exam~ December-2018...


Apply online on or before 19.10.18

EXAM  date: 22.12.18 to 30.12.18

EXAM Fee: Rs.200 per paper + Registration fee Rs.30 
fee pay only online..

For more details...

Emis ~ மாணவர்களின் புகைப்படங்களை PC or Laptop ல் Resize செய்ய...

Emis~ மாணவர்களின் புகைப்படங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட (நூற்றுக்கணக்கானவைகள் கூட) Resize செய்ய உங்களுடைய PC or Laptop browser ல் 
Fast Stone Photo Resizer version 3.8 என type செய்து install செய்ய வேண்டும்...

Install செய்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF ல் உள்ளபடி செய்ய வேண்டும்...

Click here...

உண்மை தன்மை கோரும் விண்ணப்பம்...