புதன், 3 அக்டோபர், 2018

பள்ளிகளில் விழாக்கள் நடத்தப்படும் போது பின்பற்ற வேண்டிய நடை முறைகள்- தொடக்கக்கல்வி இயக்குனர்



அரசு தொடக்கபள்ளியில் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் காலை உணவு திட்டம்

துடியலுார் அருகே உருமாண்டம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில், இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.உருமாண்டம்பாளையத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 55 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அடிப்படை வசதி இருந்தும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

*ஈரோடு மாவட்ட சிறப்பு அரசிதழ் _ மாவட்ட ஆட்சியர் அறிவிக்கை _ ஈரோடு மாநகராட்சிக்குரிய 16 கி.மீ சுற்றெல்லைக்குள் வரும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராமங்களின் பெயர் பட்டியல்கள்*

🎯🎯🎯🎯🎯🎯🎯
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் உரிய வழிகாட்டுதலில் மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புகளின் சார்பில்,*
 *ஈரோடு மாவட்ட அரசிதழ் அறிவிக்கையில்,* *ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து 16 கி.மீ சுற்றெல்லைக்குள் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட வருவாய் கிராமங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு உதவிட வேண்டுமாய்*
*மதிப்புமிகு. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.*  *ஈரோடு மாவட்ட அரசிதழ் அறிவிக்கை அச்சிடப்பட்டு வந்துள்ளது எனவும், நேரில்  வந்து அரசிதழ் அறிவிக்கை நகல் பெற்றுக்கொள்ளுமாறும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று  மன்றப் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.*  *ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (PA _ Accounts) திரு.சே.ஈஸ்வரன் அவர்கள் மாவட்ட அரசிதழ் அறிவிக்கையை  மன்றத்தின் கபிலர்மலை ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன், செயலாளர் திரு.மெ.சங்கர் ஆகியோரிடம் வழங்கினார்.* *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம், நாமக்கல் மாவட்டத்தின் 5 ஒன்றியங்களில் (பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், கபிலர்மலை மற்றும் பரமத்தி ) பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர் மற்றும் அரசூழியர்களுக்கும்  ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை பெற்று வழங்குவதில் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை  மன நிறைவுடன் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியுள்ளது  என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
/மெ.சங்கர்/

*இணைப்பு: ஈரோடு மாவட்ட சிறப்பு அரசிதழ் முழுமையாக (1 முதல் 19 பக்கம் வரை ) இணைக்கப்பட்டுள்ளது.*
📃📄📑📃📄📑📃📄



திட்டமிட்டபடி தற்செயல் போராட்டம் நடைபெறும் -- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு ..


நாளைய ஒட்டு மொத்த ஜாக்டோ ஜியோ தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் பணியாளர்கள் விவரம் கேட்டல் சார்பாக - Director செயல்முறைகள்!


+1 மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தேவை -- கல்வி அமைப்புகள் வலியுறுத்தல்


E - SR பதிவுகளை சரி செய்ய வழிமுறைகள்...

தொடக்கக்கல்வி - பள்ளி ஆண்டுவிழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக்கள் - கலை நிகழ்ச்சிகள் - பார்வை பாதிப்புகள் ஏற்படாதவாறு மின் ஒளி விளக்குகள் பயன்படுத்துதல் தொடர்பாக...