வெள்ளி, 12 அக்டோபர், 2018
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் பாவலர் அய்யா அவர்களுடன் நாமக்கல் மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள்
நாளை (13/10/18 ) நடைபெறும் ஜாக்டோ ஜியோ வின் தொடர் வேலைநிறுத்த மாநாட்டிற்காக சேலம் செல்லும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளரும், ஜாக்டோ ஜியோ வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக அரசின் முன்னாள் சட்டமேலவை உறுப்பினருமான பாவலர் க.மீ அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட எல்லையில் நாமக்கல் மாவட்ட மன்றப் பொறுப்பாளர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)