Click here for update...
திங்கள், 17 டிசம்பர், 2018
ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.
ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்குபின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும்
அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும்அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்படஉள்ளது.
இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்குபின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்விஅலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது .

TN School Attendanceல் Help...
மாணவர் வருகைப் பதிவு செயலியில் வலது புறம் மேலே உள்ள 3 கோடுகளை தொட்டால், பல்வேறு மெனுக்கள் வரும்.
அதில் help என்பதை தொட்டால், ஒரு சிலைடு வரும்.
சிலைடின் கீழ்ப் பகுதியில் வலது புற அம்புக் குறி காணப்படும். அதை அழுத்த Demo Slide வரும். தொடர்ந்து அழுத்த, ஆன்லைன் வருகைப் பதிவு பற்றி, ஒவ்வொரு சிலைடாக வரும். தெரியாதவர்கள் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)