வெள்ளி, 21 டிசம்பர், 2018

SETS Chennai Recruitment 2019 Project Associates Posts – Apply Online


SETS Recruitment 2019 – SETS invites applications for recruitment of 05 Project Associates, Consultant Posts. The applicants are requested to Download Application Form through Official Website www.setsindia.in. The last date for the receipt of application along with enclosures is 28.12.2018. Interested candidates are requested to peruse the advertisement regarding the process of Examinations and Interview, Eligibility Criteria, Application Fee, How to Apply, Pattern of Examination, Syllabus, Question Paper, Admit Date, Exam Date, Result Date etc.

SETS Recruitment 2019 05 Project Associates, Consultant Posts

Organization Name: Society for Electronic Transactions and Security
Job Category: Central Govt Jobs
No. of Posts: 05 Vacancies
Name of the Posts: Project Associates, Consultant & Various Posts
Job Location: Taramani, Chennai (Tamil Nadu)
Selection Procedure: Written Exam, Interview
Application Apply Mode: Online
Official Website: www.setsindia.in
Starting Date: 18.12.2018
Last Date: 28.12.2018

Eligibility Criteria for SETS Project Associates, Consultant Vacancies:

Project Associates – i. Degree in Engineering or Technology*, with 60% or above marks or equivalent or
ii. Master’s Degree in Computer Applications (MCA) with Science background at Graduation level with 60% or above marks or equivalent. with Candidates with 1 to 3 years of experience in Cyber security/ Network security fields is required

Consultant – Degree in Engineering or Technology*, with 60% or above marks or equivalent or
ii. Master’s Degree in Computer Applications(MCA) with Science background at Graduation level with 60% or above marks or equivalent

Age Limit:

For Gen/ UR Candidates
(For Post 1 -35 Years)
(For Post 2 – 40 Years)
Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through SETS official Notification 2019 for more reference

Salary Details:

Project Associates – Rs.30,000 to 50,000 per month
Consultant – Rs.30,000 to 50,000 per month

Selection Procedure:

Written Exam
Interview

How to apply SETS Project Associates, Consultant Recruitment 2018?

Only applications received via email will be considered. The Subject line in the email should contain the “Application for the post of Project Associate/ Consultant”. The candidate is required to attach the following documents to the email: a. Resume (doc/pdf format) and b. Personal Particulars form (doc format) duly filled. The Personal Particulars form will be hosted at SETS homepage http://setsindia.org/.

The email should be sent to projectstaff2018-19@setsindia.net.

The last date for receiving applications by email is 28.12.2018.

Shortlisted candidates would be required to attend a Written Test and/or Interview at SETS, Chennai. The date and time for this would be intimated to shortlisted candidates by email.
Candidates satisfying the above eligibility conditions Use Following Procedure Given Below to Apply Offline:

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 18.12.2018
Last date for Submission of Application: 28.12.2018
Date of Examination: Feb/Mar 2019

SETS Project Associates, Consultant Official Notification & Application Link:


Apply Mode: Online


தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று தரும் Express Pay Order - முதன்மை செயலாளர்



அனைத்து பள்ளிகளிலும் 04.01.2019 அன்று "முன்னறி தேர்வு" - இயக்குநரின் செயல்முறைகள்


G.O.No - 261 பள்ளிகல்வி மறுநியமனம் - கல்வியாண்டு இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை நியமனம் அளிப்பது சார்ந்து ....





Announcement under Rule 11O~Imposing a ban on certain Use and Throwaway Plastics...

பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' - கல்வித்துறை உத்தரவு

பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம் மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது
*பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது*



*தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது


*அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது


*ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன


*அதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது


*அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என, உத்தரவிடப்பட்டுஉள்ளது


*நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை, இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக் கூடாது


*மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது' என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது


*வரும், 1ம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது

LANGUAGE OF THE DAY~Urdu…

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் - சார்பு...