சனி, 23 மார்ச், 2019

TPF/GPF ஆசிரியர்கள் ACCOUNT SLIP பெற வழிமுறைகள்

TPF/ GPF ஆசிரியர்கள் ACCOUNT SLIP பெறவழிமுறைகள்...

1. Accountant General (A&E), Tamil Nadu

http://www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx

என்ற வெப் ஓபன் செய்யவும்...
2.user name : GPF NUMBER
password: D.O.B
( 00/00/0000)
suffix: PTPF
3.GPF கணக்கு பக்கம் ஓபன் ஆகும் இதில் current balance & account slip (2016-17) பார்த்து கொள்ளலாம்...
4.MOBILE UPDATE - option ல் mobile number கொடுத்து save & update கொடுக்கவும்...
5.LOG OUT செய்யவும்...


Deduction of tax at source - Income Tax deduction from salaries during the financial year 2019-2020 under Section 192 of the Income Tax Act 1961


CPS - ACCOUNT STATEMENT, ALLOTMENT LETTER, MISSING CREDIT, NOMINEE DETAILS...

*CPS - ACCOUNT STATEMENT, ALLOTMENT LETTER, MISSING CREDIT, NOMINEE DETAILS PUBLISHED ONLINE*

வளைகுடா பகுதியில் வான் துளை...

பள்ளிக்கல்வித்துறை- மாணவர்கள் - அனைத்து வகை போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள்- தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் - தொடுவான பயிற்சி முகாம் - முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்து. இயக்குநர் செயல்முறைகள்



30.3.19 மற்றும் 31.3.19 கருவூலத்துறைக்கு வேலைநாள் அரசுக்கடிதம்


*🌷30.3.19 மற்றும் 31.3.19 ஆகிய இரண்டு நாட்கள் கருவூலத்துறைக்கு பணிநாளாக அறிவித்த அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கடிதம்*👆

வெள்ளி, 22 மார்ச், 2019

Election 2019 - அரசு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் - புதிய உத்தரவுகள் - முதன்மை செயலர் கடிதம்








1000 கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம்~ தமிழக அரசு உத்தரவு…

தேர்தல் பயிற்சி மாதிரி வினா விடைகள்










வாக்காளர் பட்டியலில் வரிசை எண் மற்றும் பாகம் எண் அறிந்து கொள்ள...