திங்கள், 27 மே, 2019
Emis News
*🌼EMIS NEWS:*
*🌼Teacher's profile பகுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில்(TET) தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் mode of recuriment என்ற இடத்தில் TET என தேர்ந்தெடுத்து save செய்யவும்.*
*🌼1.தங்கள் பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை(Terminal class) Transfer to common pool க்கு அனுப்பவும்.* *2.மாற்றுச்சான்று (TC)வேண்டி விண்ணப்பித்தவர்களை அடுத்த வகுப்பிற்கு promote செய்யாமல்(2018-2019ம் கல்வியாண்டில் படித்த வகுப்பிலேயே) Transfer to common pool க்கு அனுப்பவும்.ஏற்கனவே promote செய்திருந்தால் student profile க்கு சென்று அம்மாணவரின் வகுப்பை மாற்றம் செய்து Transfer செய்யவும்.* *3.TRANSFER பணியை முடித்த பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்யவும்(ஏற்கனவே promote செய்யாத பள்ளிகள் மட்டும்)..* *4.துவக்க வகுப்புகளை தவிர(PreKG/LKG/1st) பிற வகுப்புகளில் பிற பள்ளிகளில் இருந்து தங்கள் பள்ளிக்கு சேர்ந்த மாணவர்களை common poolல் search செய்து ADMIT செய்யவும்.*
*🌼TC GENERATE செய்ய தேவையான விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் .உரிய தகவலுக்கு பிறகு TC GENERATE செய்யவும்.*
*🌼தங்கள் பள்ளி Dashboard ல் Other links பகுதியில் pending students என்பதை click செய்து அதில் மாணவர்கள் பட்டியல் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களை Transfer செய்யவும்.(Raise requestகொடுக்கப்பட்டவர்கள்)*
*🌼Teacher's profileல் PART -II என்ற பகுதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.உரிய அறிவிப்பு வரும் வரை அந்த விவரங்களை யாரும் நிரப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது* .
*🌼Teachers profile பகுதியில் ஓய்வூதியம் சார்ந்தTPF என்ற பகுதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. GPF/TPF/CPS-SUFFIX விவரங்கள் GPF-EDN,CPS-EDN,TPF-PTPF(UNION SCHOOL)TPF-MTPF(MUNICIPAL SCHOOL)* .

*12 ம் வகுப்பு மறுகூட்டல்,மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு*
*🌼12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு*
*🌼10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.*
*🌼12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.*
*🌼இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாமாண்டு அரியர் மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு Scan.tndge.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.*
*🌼மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் இன்றைய தினமே www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

ஞாயிறு, 26 மே, 2019
நாமக்கல் மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு ஏ.கே.பி.சின்ராசு அவர்களை சந்தித்து வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தெரிவித்த நிகழ்வுகள் படத்தொகுப்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட மற்றும் ஒன்றியப்பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் தலைமையில் 25.05.2019 சனி முற்பகல் 9.15 மணியளவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.வாழ்த்துக்கள் தெரிவித்த நிகழ்வுகளின் படத்தொகுப்பு *.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)