Pages - Menu
Home
G.O
EMIS
SHAALA SIDDHI
E-TEXT BOOK
DIRECTOR PROCEEDINGS
NMMS
TRB
TNPSC
PAY COMMISSION G.O
PAY MATRIX
THUNAIVAN TV
DINAKARAN E-PAPER
TNTP
JAL SAKTHI ABIYAN
COVID 19
NPE 2019
சனி, 13 ஜூலை, 2019
தமிழ்நாடு ஆசிரியர் தளம் Tamil Nadu Teachers platform website ஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்த வழிமுறைகள்~ SCERT இயக்குநர் வெளியீடு…
Click here...
https://drive.google.com/file/d/1ISUXXkT_HYkqiaMJ-dtCmnd-DncCsiiC/view?usp=drivesdk
TNTP - இணையதளம் பயன்படுத்துதல் தொடர்பான வழிகாட்டுதல்கள்...
மாநில திட்ட இயக்குநர் செயல்முறை நாள் 12.7.19
பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், இயக்குநர், இணை இயக்குநர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் - விலையில்லா மடிக்கணினி வழங்க அறிவுரைகள் வழங்குதல் - சார்பு
தொடக்க/ நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி
வெள்ளி, 12 ஜூலை, 2019
*🌷அனைத்து வகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள்(Smart card)வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*👆
*🌷அனைத்து வகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள்(Smart card)வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*👆
பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் - 2019- ஆம் ஆண்டில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை “கல்வி வளர்ச்சி நாளாக” அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட அறிவுறுத்துதல் - அறிக்கை மற்றும் புகைப்படம் அனுப்பி வைக்கக் கோருதல் - சார்பு...
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை எண் 218 யை நடைமுறைப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு...
*🌷ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு _ உயர்நீதி மன்றம் இடைக்காலலத் தடை .தடை குறித்து அரசு.சிறப்பு வழக்கறிஞர் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குனருக்கு கடிதம்*👆
*🌷ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு _ உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை .*
*தடை குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர்
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குனருக்கு கடிதம்*👆
ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைப்பு ~ இயக்குநர் உத்தரவு…
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)